இதுவரை நீங்கள் கண்டிராத வெறித்தனமான😰interesting advertisement brand promotion l THE MOST UNUSUAL PROMOTION EVER in TAMIL

                                     Advertisement என்பது எவ்வளவு முக்கியம் என ஒரு corporate கம்பெனி கிட்ட கேட்டு பாருங்க .ஏதாவது ஒரு product ஐ விக்க வேண்டும் என்றல் மக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய முடியாது அதற்காக அவர்கள் advertisement ஐ பயன்படுத்துவங்க.
                                                   அப்படி பட்ட advertisement ஐ attractive ஆக்க அவர்கள் செய்வது கொஞ்சம் நெஞ்சம் இல்லை. அந்த அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் ஐ வித்தியாசமாக  பண்ணால் யாருக்கு பிடிக்காது.
                                                        இப்போ நாம்  அப்பிடிபட்ட  நீங்கள் கண்டிராத  வெறித்தனமான😰interesting attractive advertisement  ஐ பார்ப்போம் .

angry bird live:


                    angry bird game எல்லாம் பழைய game என சொல்லுறிங்களா. ஆனால் இந்த ஒரு game mobile அல்லது pc இல் விளையாட முடியாது .
அதற்கு பதிலா நீங்கள் reality ல விளையாடலாம் .

                        spanish நாட்டில் இந்த game உள்ளது. நாம் விளையாடும் angry bird game போல நாம் இதில் buildings,blocks,TNT,pig எல்லாவற்றையும் நாம் உடைக்கலாம்.

                    நாம் mobile இல் விளையாடுவதைப்போல் நாம் இதில் விளையாடலாம்.அந்த mobile action அந்த  reality இல் sync  ஆகி விடும்  இதனால் நாம் எளிமையாக விளையாடலாம்.

                    angry bird game விளையாட்டு விளையாடுவது குறைந்ததால் 
இப்பிடி ஒரு attractive ah interesting ah promotion செய்தார்கள். மறக்காமல் இது பிடித்திருந்தால் comment பண்ணுங்க.


GOLD BAR CHALLENGE:

                    நம்ம ஊர் தங்க கடைகளில் ஏன் இந்த விளையாட்டு இல்லை என தெரியவில்லை.
                    
 foreign country இல் இந்த மாதிரி விளையாட்டு எல்லாம் எல்லா  தங்க கடையிலும் இருக்கும். ஒரு கண்ணாடி பெட்டியில் 12kg தங்கக்கட்டி இருக்கும் மற்றும் அந்த கண்ணாடி பெட்டியில் ஒரு துளை இருக்கும்.
அதில் நாம் கை விட்டு தங்கத்தை எடுத்தால் நாம் அந்த  தங்கத்திற்கு சொந்தக்காரர் அவர்தான் gold bar challenge winner

அனால் நம்மால் அதை எடுக்க முடியாது என்னயெனில்  அது எடை அதிகம் உள்ளது. அது மட்டும் இன்றி அந்த துளைக்குள் நம்மால் அதை எடுக்க முடியாது ஏன்யெனில் அது 12kg pure gold. அனால் அதை எடுக்கும் அளவிற்கு பலம் உள்ள நபர் அந்த கண்ணாடி பெட்டியில் கையை நுழைக்க முடியாது.



kitkat challenge:

                        foreign countryயில் இந்த மாதிரியான ஒரு promotion ஐ kitkat செய்து வருகின்றது.

pedestrain அதாவது நடைபாதையில் ஒரு display இருக்கும். அதில் வரும் நடனத்தை நாம் சரியாகா செய்த்துவிட்டால் நமக்கு ஒரு kitkat கிடைக்கும்.

kitkat promotion க்கு இப்பிடிபட்ட  ஒரு strategy ஐ பயன்படுதும் போது நமக்கு மட்டுமின்றி அவர்களும் பயன் அடைத்தனர். 

 இதன்பின் அவர்களுக்கு 20% sale யேற்றம் அதைந்தது.



 NESCAFE GAME:

                        இதுவும் ஒரு interesting promotion ஆக இருக்கும், nescafe cool cafe அறிமுகம் படுத்தும் பொது இந்த game அறிமுகம் படுத்தப்பட்டது.

spain,france போன்ற நாடுகளில் முதலில்  அறிமுகம் செய்ய பட்டது.

 மக்கள் பொது இடங்களில் இது செல்லும் பாதையில் அதாவது sub station ,mall,parkings போன்ற இடத்தில் உள்ளது. 

digital board மூலம் இந்த விளையாட்டை  நம் உடல் அசைவின் (sensor )  மூலமாக நாம் விளையாடலாம்  

இந்த game விளையாடி வெற்றி பெறுபவருக்கு இந்த cool cafe  இலவசமாக தரப்படும் .


FREE MCFLURRY:

                        ஆம் mcflurry என்றதும் நம் மனதில் வருவது mcdonalds தான்.
ஆம் இதுவும் ஒரு attractive promotion தான். 
    2015 summer ல ஐரோப்பில் இந்த ஒரு promotion straterg ஐ பயன்படுத்தினர்   Mcdonald's .

பொது இதுங்களில் பெரிய  கண்ணாடி  temperature box இவர்கள் வைத்திருப்பர் அதுல ice cream cups இருக்கும். வெப்பநிலை 36.5˙degree இருக்கும் பொது இது automatic ஆக திறந்து விடும் 

நாம் அந்த ice cream ஐ சாப்பிடலாம் இலவசமாக. இதன் மூலமாக brand promotion மற்றும் மக்கள் மனதை  கவர்ந்து உள்ளனர்.


COCA COLA QUIZ:

                நாம் ஒரு product ku எப்பிடி promotion பண்ணுவது என்பது coca cola விடம் இருந்து நாம் கற்றுக்க்கொள்ளம் .ஏனென்றால் அவர்கள் மிக எளிமையாகயும் ,யுத்தியுடனும் விளம்பரம் செய்வார்கள்.

அதைபோல் வெளிநாடுகளில் இவர்கள் பொதுஇடங்களில் ஒரு coca cola பெட்டி இருக்கும் .அது கேட்கும் கேள்விக்கு பதில் சரியாக இருந்தால் அது நமக்கு ஒரு coca cola tin இலவசமாக கிடைக்கும் 


Previous
Next Post »

Fitness tips by cr 7 |The secrets of his body

      How Cristiano Ronaldo exercise ? The secrets of his body│ SECRETS OF FOOD │MENTAL HEALTH                                            R ...